வங்கி சேமிப்பு கணக்கை வேறு கிளைக்கு மாற்றக் கோரி விண்ணப்பம்.



அனுப்புநர்
இராமசாமி,
S/o. சுப்பையா,
No. 25, மன்னர் திருமலை நாயக்கர் தெரு,
பெசன்ட் நகர்,
சென்னை.
Mobile – 9876543210
Account No. 567123894
பெறுநர்
உயர்திரு மேலாளர் அவர்கள்
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி,
பெசன்ட் நகர் கிளை,
சென்னை.
பொருள்: தங்களது கிளையில் இருக்கும் எனது சேமிப்பு கணக்கை அண்ணாநகர் கிளைக்கு மாற்றக் கோரி விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய ஐயா,

எனது சேமிப்பு கணக்கு எண். 567123894 ஆகும். எனது வங்கி கணக்கு தற்போது தங்களது கிளையிலிருந்து அண்ணாநகர் கிளைக்கு மாற்ற விரும்புகிறேன். எனவே எனது வங்கி கணக்கை தங்களது கிளையிலிருந்து அண்ணாநகர் கிளைக்கு மாற்றி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோடு பட்டனை கிளிக் செய்யவும்