Account Statement வேண்டி விண்ணப்பம்.
அனுப்புநர்
இராமசாமி,
S/o. சுப்பையா,
No. 25, மன்னர் திருமலை நாயக்கர் தெரு,
பெசன்ட் நகர்,
சென்னை.
Mobile – 9876543210
Account No. 567123894
பெறுநர்
உயர்திரு மேலாளர் அவர்கள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா,,
அண்ணாநகர் கிளை,
சென்னை.
பொருள்: Account Statement வேண்டி விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய ஐயா,
நான் தங்களது கிளையில் 567123894 என்ற எண்ணில் வங்கி கணக்கு வைத்துள்ளேன். எனக்கு 01.10.2020 தேதியிலிருந்து 31.12.2020 தேதி வரையிலான எனது வங்கி கணக்கின் Account Statement தேவைப்படுகிறது. எனவே எனது வங்கி கணக்கின் 3 மாத Account Statement தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோடு பட்டனை கிளிக் செய்யவும்