Cheque Book கோரி விண்ணப்பம்.
அனுப்புநர்
இராமசாமி,
S/o. சுப்பையா,
No. 25, மன்னர் திருமலை நாயக்கர் தெரு,
பெசன்ட் நகர்,
சென்னை.
Mobile – 9876543210
Account No. 567123894
பெறுநர்
உயர்திரு மேலாளர் அவர்கள்
இந்தியன் வங்கி,
கோயம்பேடு கிளை,
சென்னை.
பொருள்: Cheque Book கோரி விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய ஐயா,
எனது வங்கி கணக்கு எண். 567123894 ஆகும். தங்களது கிளையில் இருக்கும் எனது கணக்கிற்கு Cheque Book தேவைப்படுகிறது. எனவே எனது வங்கி கணக்கிற்கு Cheque Book வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோடு பட்டனை கிளிக் செய்யவும்