வங்கி கணக்கை Activate செய்யக் கோரி விண்ணப்பம்.



அனுப்புநர்
இராமசாமி,
S/o. சுப்பையா,
No. 25, மன்னர் திருமலை நாயக்கர் தெரு,
பெசன்ட் நகர்,
சென்னை.
Mobile – 9876543210
Account No. 567123894
பெறுநர்
உயர்திரு மேலாளர் அவர்கள்
சென்ரல் பாங்க் ஆஃப் இந்தியா,
பெசன்ட் நகர் கிளை,
சென்னை.
பொருள்: எனது வங்கி கணக்கை Activate செய்யக் கோரி விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய ஐயா,

நான் தங்களது கிளையில் 567123894 என்ற எண்ணில் வங்கி கணக்கு வைத்துள்ளேன். நான் நீண்ட காலமாக எந்தவித பணப்பரிவர்த்தனையும் செய்யாததால் எனது கணக்கு Lock செய்யப்பட்டுள்ளது. இனி தொடர்ந்து பணப்பரிவர்த்தனை செய்யவேண்டியுள்ளதால் எனது வங்கி கணக்கை Activate செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோடு பட்டனை கிளிக் செய்யவும்