வங்கி கணக்கில் புதிய விலாசத்தை பதிவு செய்யக் கோரி விண்ணப்பம்



அனுப்புநர்
இராமசாமி,
S/o. சுப்பையா,
No. 25, மன்னர் திருமலை நாயக்கர் தெரு,
பெசன்ட் நகர்,
சென்னை.
Mobile – 9876543210
Account No. 567123894
பெறுநர்
உயர்திரு மேலாளர் அவர்கள்
கனரா வங்கி,
பெசன்ட் நகர் கிளை,
சென்னை.
பொருள்: எனது புதிய விலாசத்தை பதிவு செய்யக் கோரி விண்ணப்பம்
மதிப்பிற்குரிய ஐயா,

நான் தங்களது கிளையில் 567123894 என்ற எண்ணில் வங்கி கணக்கு வைத்துள்ளேன். நான் எனது முகவரியை No. 25, மன்னர் திருமலை நாயக்கர் தெரு, பெசன்ட் நகர், சென்னை என்ற விலாசத்திற்கு மாற்றியுள்ளேன். தங்களது கிளையிலிருக்கும் எனது வங்கி கணக்கின் விபரத்தில் எனது பழைய விலாசத்தை நீக்கி எனது புதிய விலாசத்தை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோடு பட்டனை கிளிக் செய்யவும்