வங்கி கணக்கில் தொலைபேசி எண்ணை மாற்றக் கோரி விண்ணப்பம்



அனுப்புநர்
இராமசாமி,
S/o. சுப்பையா,
No. 25, மன்னர் திருமலை நாயக்கர் தெரு,
பெசன்ட் நகர்,
சென்னை.
Mobile – 9876543210
Account No. 567123894
பெறுநர்
உயர்திரு மேலாளர் அவர்கள்
சிட்டி யூனியன் வங்கி,
சென்னை.
பொருள்: எனது பழைய தொலைபேசி எண்ணை நீக்கி புதிய தொலைபேசி எண்ணை பதிவு செய்யக் கோரி விண்ணப்பம்
மதிப்பிற்குரிய ஐயா,

நான் தங்களது கிளையில் 567123894 என்ற எண்ணில் வங்கி கணக்கு வைத்துள்ளேன். நான் எனது தொலைபேசி எண்ணை 9845351582 என்ற எண்ணிற்கு பதிலாக 9876543210 என்று மாற்றியுள்ளேன். எனவே எனது பழைய தொலைபேசி எண்ணிற்கு பதிலாக 9876543210 என்ற எனது புதிய தொலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோடு பட்டனை கிளிக் செய்யவும்