புது Passbook வேண்டி விண்ணப்பம்.



அனுப்புநர்
இராமசாமி,
S/o. சுப்பையா,
No. 25, மன்னர் திருமலை நாயக்கர் தெரு,
பெசன்ட் நகர்,
சென்னை.
Mobile – 9876543210
Account No. 567123894
பெறுநர்
உயர்திரு மேலாளர் அவர்கள்
இந்தியன் வங்கி,
புரசைவாக்கம் கிளை,
சென்னை.
பொருள்: புது Passbook வேண்டி விண்ணப்பம்.
மதிப்பிற்குரிய ஐயா,

நான் தங்களது கிளையில் 567123894 என்ற எண்ணில் வங்கி கணக்கு வைத்துள்ளேன். எனது Passbook தொலைந்துவிட்டபடியால் எனக்கு புதிய Passbook வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோடு பட்டனை கிளிக் செய்யவும்